சிறார் தமிழ் கதைகள்
தமிழ் உலகில் குழந்தைகளுக்குரிய கதைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றன. குறித்த கதைகள் அவர்களது மனங்களுக்கு நல்ல விழுமியங்களை கற்றுக்கொடுக்கின்றன. மேலும், சிறார்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளை வளர்க்கவும் உதவுகின்றன . ஆகையால் , குழந்தைகளுக்குத் தமிழ் கதைகள் கூறுதல் மிகவும் அ